/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Monday, July 24, 2006

பீரங்கி?!...


எப்ப குண்டு மழை
பொழியும்னு பாக்குறீங்களா?!...
இது
பீரங்கி இல்லங்க...
பீர் பாட்டில் வாய்தானுங்க.

Sunday, July 23, 2006

குடிக்க வாரீங்களா?!...

[படங்கள் கொடைக்கானலில் தற்க்கொலைப்பாறையில் 14.07.06-ல் எடுக்கப்பட்டவை. ]
சத்தியமா குளிர்பானம் தாங்க!


வாவ்... நல்லாத்தாங்க இருக்கு!!...



கோவிச்சுக்காதீங்க.
உங்களுக்கு கொடுக்குற அளவுக்கு இல்ல.
கொஞ்சம் தாங்க இருக்கு.


அய்யய்யோ முடிஞ்சி போச்சே!...
சரி உள்ள என்னதான் இருக்கு பாத்துருவோம்...

ஒரு வழியா பிச்சிட்டேன்யா...
ச்ச... உள்ள ஒண்ணுமே இல்லையே!!!...

Wednesday, July 12, 2006

பூக்களின் கண்ணீர் அஞ்சலி


மும்பை குண்டுவெடிப்பில்
இன்னுயிர் நீத்த
புண்ணிய ஆத்மாக்களுக்காக-இந்த
பூக்களும் கண்ணீர் சிந்துகின்றதோ!

Thursday, July 06, 2006

பெட்டு

பெண்ணுக்கு மட்டுமா அழகு
நெற்றிப்பெட்டு?!...
சூரியனுக்கும் தான்...
-----------------------------------------------------------------------------
படம்:- படம் Motorola E398 CellPhone-ல் எடுத்தது.
-----------------------------------------------------------------------------

விடியல்...



எண்ணங்கள்

உயர்வாக இருக்கட்டும்.

நாளைய விடியல்

உன் காலடியில்...

--------------------------------------------------------------------------------------------------

படம்:-பழைய MLA விடுதியிலிருந்து தொலைக்காட்ச்சி நிலைய கோபுரத்தை அதிகாலையில் Motorola E398 CellPhone-ல் எடுத்தது.

-------------------------------------------------------------------------------------------------