/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Sunday, June 25, 2006

சூரிய பார்வை...

எல்லோரும் தான்
கண்ணாடியில முகம் பாக்குறாங்க...
ஒரு மாறுதலுக்கு
நான்
தண்ணியில முகம் பார்க்குறேன்.
ஏன் கூடாதா...?!

Every one looks
Face on Mirror...
But am at the Water.
Why Don't I...?!

Friday, June 23, 2006

நாடோடி...


ஏங்க
பெட்ரோல் விலை ஏறிப்போச்சுதுங்களா
அதான்
இந்த வாகனமுங்க...

----------------------------------------------------------------------------------------------------
படம் 24-05-2004-ல் விருதுநகரில் இரயில்வே கேட்டில் வைத்து எடுத்தது.
----------------------------------------------------------------------------------------------------

Thursday, June 22, 2006

ஆசை...

பறக்க ஆசை...
எனக்கொரு வானம்
வேண்டும்!

சிந்திக்க ஆசை...
ஈர்க்கும் கரு
வேண்டும்!!

வானம்தொட ஆசை...
ஆராதிக்கும் ரசிகன்
வேண்டும்!!!