/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Tuesday, August 22, 2006

தங்கத்தாமரை...



16.07.2006-ம் நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்தாமரைக்குளத்தில் எடுத்தது.

Saturday, August 19, 2006

யாருங்க...இங்க...இது என்னண்ணு பாத்து சொல்லுங்க...

Thursday, August 17, 2006

தேன் உறிஞ்சும் தேனீ...

14-07-2006-ம் நாள் கொடைக்கானலில் நாங்கள் தங்கியிருந்த விடுதியின் முன் இருந்த மலர் செடியில் தேனி தேன் உறிஞ்சும் போது எடுத்தது.

குறிஞ்சிப் பூ.


கடந்த 14-07-2006-ம் நாள் கொடைக்கானலில் எடுத்தது.

Thursday, August 10, 2006

இதய தெய்வத்திற்கு 15-ம் நாள் நினைவஞ்சலி


கடந்த 26.07.2006-ம் தேதி இப்பூ உலகைவிட்டு பிரிந்த என் தந்தையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்