காணி நிலம்
உன் பாதம் கடந்து சென்ற பாதையில் எங்காவது-அதன் சுவடுகள் தெரியட்டும்.
Monday, July 24, 2006
Sunday, July 23, 2006
குடிக்க வாரீங்களா?!...
[படங்கள் கொடைக்கானலில் தற்க்கொலைப்பாறையில் 14.07.06-ல் எடுக்கப்பட்டவை. ]

சத்தியமா குளிர்பானம் தாங்க!

வாவ்... நல்லாத்தாங்க இருக்கு!!...

கோவிச்சுக்காதீங்க.
உங்களுக்கு கொடுக்குற அளவுக்கு இல்ல.
கொஞ்சம் தாங்க இருக்கு.

அய்யய்யோ முடிஞ்சி போச்சே!...
சரி உள்ள என்னதான் இருக்கு பாத்துருவோம்...

ஒரு வழியா பிச்சிட்டேன்யா...
ச்ச... உள்ள ஒண்ணுமே இல்லையே!!!...
Wednesday, July 12, 2006
Thursday, July 06, 2006
விடியல்...

எண்ணங்கள்
உயர்வாக இருக்கட்டும்.
நாளைய விடியல்
உன் காலடியில்...
--------------------------------------------------------------------------------------------------
படம்:-பழைய MLA விடுதியிலிருந்து தொலைக்காட்ச்சி நிலைய கோபுரத்தை அதிகாலையில் Motorola E398 CellPhone-ல் எடுத்தது.
-------------------------------------------------------------------------------------------------