காணி நிலம்
உன் பாதம் கடந்து சென்ற பாதையில் எங்காவது-அதன் சுவடுகள் தெரியட்டும்.
Saturday, December 23, 2006
Thursday, December 21, 2006
Wednesday, December 20, 2006
Wednesday, December 13, 2006
Sunday, December 10, 2006
இந்த பூச்சி பேரு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க...
வாவ்...ஏரிட்டம்லா...
கொஞ்சம் நடந்து தான் பார்ப்போமே... என்ன கொரஞ்சா போயிடும்...
நடந்தது கழைப்பா இருக்குப்பா... கொஞ்ச நேரம் இலைல ஓய்வெடுப்போம்...
என்ன இருந்தாலும் மண்ணுல விளையாடுறது போல வருமா வேற எங்க விளையாடினாலும்...இன்னும் கொஞ்ச நேரம் அம்மா வர்ரது வர மண்ணுலயே விளையாடுவோம்...
படங்கள் அனைத்தும் Sony DCR HC30E வீடியோ காமரா மூலம் எடுத்தது.