/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Sunday, December 10, 2006

இந்த பூச்சி பேரு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க...

கொஞ்சம் மரம் ஏரித்தான் பார்ப்போமே எப்படியிருக்குண்ணு...

வாவ்...ஏரிட்டம்லா...

கொஞ்சம் நடந்து தான் பார்ப்போமே... என்ன கொரஞ்சா போயிடும்...

நடந்தது கழைப்பா இருக்குப்பா... கொஞ்ச நேரம் இலைல ஓய்வெடுப்போம்...



என்ன இருந்தாலும் மண்ணுல விளையாடுறது போல வருமா வேற எங்க விளையாடினாலும்...இன்னும் கொஞ்ச நேரம் அம்மா வர்ரது வர மண்ணுலயே விளையாடுவோம்...


படங்கள் அனைத்தும் Sony DCR HC30E வீடியோ காமரா மூலம் எடுத்தது.


4 Comments:

At 11/12/06 1:57 AM, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இது ஓர் வகை வண்ணத்துப் பூச்சியின் குடம்பிப் பருவம். பொதுவாக மயிர்க் கொட்டிப் புழுப் போல்; சில வண்ணத்திப் பூச்சி வகை (குறிப்பாகப் பட்டுப் பூச்சி) க் குடம்பிகள் மயிரற்ரவை;
பிழையாகவும் இக்கருத்து இருக்கலாம்.
யோகன் பாரிஸ்

 
At 11/12/06 2:48 AM, Blogger மா.கலை அரசன் said...

தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி ஜேகன் அவர்களே.

 
At 11/12/06 5:14 AM, Blogger கஸ்தூரிப்பெண் said...

கம்பளிப்பூச்சியோட குடம்பிப் பருவமோ?

 
At 11/12/06 9:36 PM, Blogger மா.கலை அரசன் said...

எனக்கு சரியா தெரியவில்லை கஸ்தூரி மேடம்.

வருக்கு மிக்க நன்றி.

 

Post a Comment

<< Home