/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Thursday, August 10, 2006

இதய தெய்வத்திற்கு 15-ம் நாள் நினைவஞ்சலி


கடந்த 26.07.2006-ம் தேதி இப்பூ உலகைவிட்டு பிரிந்த என் தந்தையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

5 Comments:

At 11/8/06 12:01 AM, Blogger நவீன பாரதி said...

என்னுடையா ஆழ்ந்த அனுதாபங்கள்

 
At 12/8/06 12:32 AM, Blogger வெற்றி said...

உங்களின் தந்தையாரின் பிரிவால் துயருறும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்கள் சுற்றத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, தங்களின் தந்தையாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

 
At 12/8/06 2:41 AM, Blogger Santhosh said...

உங்கள் தந்தையின் ஆன்மா சாந்தி அடைய என்னுடைய பிராத்தனைகள்.

 
At 15/8/06 11:25 PM, Blogger மா.கலை அரசன் said...

துக்கத்தைப் பகிர்ந்து கொண்ட அன்பர்களுக்கு நன்றி.

 
At 17/8/06 10:14 PM, Blogger aaradhana said...

நானும் தங்கள் துக்கத்தில் பங்கு கொள்கிறேன்.

 

Post a Comment

<< Home